
இந்த வசதியை http://radbox.me/ எனும் தளம் தருகின்றது.
இத்தளத்தில் பதிவு செய்த பின்னர் வீடியோக்களை புக்மார்க் bookmarklet மூலமாகவும் அல்லது கைபேசி மூலம் பார்க்க விரும்புகிறீர்கள் எனில் வீடியோ யூ.ஆர்.எல் ஐ மின்னஞ்சல் செய்வதன் மூலமும் புக்மார்க் செய்து வைக்கலாம்.