இணையத்தில் பரவிக் கிடைக்கும் பாடல்களை ஒழுங்குப்படுத்தி ஒரே இடத்தில் கேட்பதற்கு Freemake Music Box என்ற மென்பொருள் உதவுகிறது. இதன் வடிவமைப்பு இலகுவானதாக இருக்கின்றது. இதன் மூலம் நீங்கள் விரும்புகின்றவாறு playlist ஐ உருவாக்கிக் கொள்ளலாம்.
புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த மென்பொருள் மேலும் பல வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
இணையதள முகவரி