palamunaiworld.: ஆன்ட்ராய்டு, ஐபோனில் VOIP தொலைபேசி மற்றும் SMS வசதிகளை பெறுவதற்கு


ஆன்ட்ராய்டு, ஐபோனில் VOIP தொலைபேசி மற்றும் SMS வசதிகளை பெறுவதற்கு

ஆன்ட்ராய்டு அல்லது ஐபோன் ஸ்மார்ட் தொலைபேசிகள் மூலம் பல வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
அவற்றில் இலவச VOIP தொலைபேசி மற்றும் SMS வசதிகளை பயன்படுத்துபவர்களுக்கு சிறந்த தரத்திலான சேவையைத் தருகின்றது www.vonage.com என்ற இணையத்தளம்.

Vonage Mobile ஐ நிறுவியுள்ள உங்கள் நண்பர்களை தானகவே உணர்ந்து அவர்களுடன் அதி தரத்தில் இணையத்தின் மூலம் VOIP தொலைபேசி வசதியை தருகின்றது, மேலும் கட்டுப்பாடில்லாத SMS சேவையை பெற்றுக்கொள்ளவும் முடிகின்றது.



Android

iPhone