
நீங்கள் வசிக்கும் இடத்தில் நிலவும் காலநிலைக்கு ஏற்றவாறு டெஸ்க்டொப் ஸ்கிறீன் சேவரும் அனிமேஷன் வடிவில் தெரியச் செய்யலாம்.
இதற்கு யூவிண்டோ என்ற தளம் உதவி புரிகிறது. இந்த தளத்தை ஓபன் செய்தவுடன்
Download என்ற பட்டனை சொடுக்கி தரவிறக்கி கொள்ளலாம்.
இணையதள முகவரி