ஆனால் போட்டோஷாப்பின் துணை இல்லாமல் இதனை வடிவமைப்பதற்கு ஒரு சின்ன மென்பொருள் உதவி புரிகிறது.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஓபன் செய்ததும் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தினை தெரிவு செய்து கொள்ளவும்.
இந்த விண்டோவில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் ஒன்று Standard மற்றொன்று Professional.
இதில் உங்களுக்கு தேவையான ஒன்றை தெரிவு செய்து, புகைப்படத்தின் அளவையும் தெரிவு செய்து கொள்ளவும். அதன் பின் நீங்கள் விரும்பியவாறு புகைப்படங்கள் மாற்றப்பட்டு இருக்கும்.
தரவிறக்க சுட்டி