85 டெசிபல் வரை தான் சப்தத்தை தாங்கும் சக்தியுள்ளது என்பதால் அதற்கும் அதிகமான சப்தத்தை தவிர்ப்பது நல்லது. சைனஸ், டான்சில், தாடை எலும்பியல் பிரச்சினை என்றாலும் காது பாதிக்கும் என்பதால் இப்பிரச்சினைகளை உடனே கவனிக்க வேண்டும்.
சப்தம் குறைவான இனிமையான பாடல்களை கேட்க வேண்டும். ஓடும் வண்டியிலிருந்து ரேடியோ, டேப் போன்ற இரைச்சலான சப்தத்தை தவிர்க்க வேண்டும்.
தொடர்ந்து பலமணி நேரங்கள் கைபேசியில் பேச வேண்டிய சூழ்நிலையில் ஒரு காதிலிருந்து மறு காதுக்கு மாற்றி மாற்றிப் பேசுவது நல்லது.