palamunaiworld.: இரட்டை நோக்கத்தை உடைய நவீன தொழில்நுட்​பத்தில் அமைந்த கைப்பைகள் (வீடியோ இணைப்பு)


இரட்டை நோக்கத்தை உடைய நவீன தொழில்நுட்​பத்தில் அமைந்த கைப்பைகள் (வீடியோ இணைப்பு)

பயணங்களின் போதும் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போதும் பயன்படுத்தப்படும் கைப்பைகனை இனிமேல் உயிர்காக்கும் தலைக் கவசமாகவும் பயன்படுத்தலாம்.
Grappa எனும் பெயருடன் தயாரிக்கப்பட்ட கைப்பைகளையே இவ்வாறான இரட்டை நோக்கத்திற்கு பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது.
இக்கைப்பையானது வெற்றுப்பையாக காணப்படுகின்ற சந்தர்ப்பங்களில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றின் போது தலையில் தலைக்கவசமாக அணிந்துகொள்ள முடியும்.
ஜப்பானில் தயாரிக்கப்பட்டுள்ள இக்கைப்பை ஒன்றின் விலையானது 1000 யென்களாகும். அதாவது 12 அமெரிக்க டொலர்கள்.