2 AA அளவுடைய மின்கலத்தில் இயங்கக்கூடிய இக்கமெரா
ஆனாது உள்ளக மெமரியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக 40 படங்களை எடுக்க முடியும். உள்ளக மெமரி பூர்த்தியானதும் கணணியுடன் இணைத்து படங்களை இடம்மாற்றுவதற்குரிய USB இணைப்பான் ஒன்றும் காணப்படுகின்றது.
இக்கமெராக்களை தற்போது IKEAன் களஞ்சியங்களில் பெற முடியும்.