ஒவ்வொரு பகுதிகளும் 3 x 3 x 7.43 அங்கு அளவிடையில் உருவாக்கப்பட்ட இந்த ரோபோவானது ஆறு வெவ்வேறு நிலைகளில் நிறுத்தப்படக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் C/C++ ஆகிய கணினி மொழிகளைப் பயன்படுத்தி புரோகிராம் செய்யப்பட்டுள்ளதுடன் வரையியல் பயனர் இடைமுகத்தைக் (graphical user interface) கொண்டதாக அமைந்துள்ளது.
இந்த நவீன ரோபோவை 270 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்து பயன்படுத்த முடியும்.