இவ்வாறான சந்தர்ப்பங்களில் தரவேற்றப்பட்ட வீடியோக்களை தரவிறக்கம் செய்ய மென்பொருட்கள் காணப்படுகின்றன.
ஆனால் ஓன்லைன் தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை தரவிறக்கம் செய்ய முடியாது. எனினும் இவற்றை பதிவு செய்ய முடியும்.
அதற்கான வாய்ப்பை வழங்கும் ஒரு மென்பொருளாக RipTiger காணப்படுகின்றது. அத்துடன் தரவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை பதிவிறக்கம் செய்யும் வசதியையும் தருகின்றது.
இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட அல்லது தரவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்களை MP4, AVI/DivX, WMV ஆகிய கோப்புக்களாகவும் மாற்ற முடியும்.
தரவிறக்க சுட்டி