எனினும் இந்த நீட்சிகள் குரோம், பயர்பொக்ஸ் ஆகிய உலாவிகளுக்கு மட்டுமே பொருத்தமானவையாகக் காணப்படுகின்றன.
இதற்கு Safari மற்றும் ஏனைய iOS உலாவிகளில் இப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த உலாவிகளிலேயே வழங்கப்பட்டிருப்பதே காரணமாகும்.
இந்நீட்சிகளை நிறுவிய பின்னர் குறித்த இணையப்பக்கம் ஒன்றை இலகுவாக வாசிப்பதற்காக பின்னணியின் நிறங்களை மாற்றியமைக்க முடிவதுடன், தீம்களின் உதவியுடன் ஏனைய அம்சங்களையும் மாற்றியமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Chrome - தரவிறக்க சுட்டி
Firefox - தரவிறக்க சுட்டி