அதாவது எந்தவிதமான Plug-in களும் பயன்படுத்தாமல் ஒன்லைனில் வீடியோக்களை பார்க்கும் புதிய அம்சத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதேபோன்று Magic Xylophone என அழைக்கப்படும் புதிய இசையமைக்கும் பயனர் இடைமுக சேவையினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் கணணியின் வெப் கமெரா மூலம் குரோமின் பீட்டா பதிப்பில் தரப்பட்டுள்ள Xylophone நோட்ஸ் மீது உங்கள் விரல்களை அசைப்பதன் ஊடாக இசையை உருவாக்கிக் கொள்ள முடியும்.
தரவிறக்க சுட்டி