palamunaiworld.: Dead Mouse: கூகுள் குரோமின் பயனுள்ள நீட்சி


Dead Mouse: கூகுள் குரோமின் பயனுள்ள நீட்சி

Dead Mouse என்ற நீட்சியின் மூலம் மவுசை கிளிக் செய்யாமலேயே, லிங்கை ஓபன் செய்து கொள்ள முடியும்.
இதற்கு முதலில் Dead Mouse என்ற நீட்சியை உங்கள் குரோம் உலாவியில் நிறுவிக் கொள்ளவும்.
நிறுவியதும் உங்கள் உலாவியை Reload செய்து கொள்ளவும். அதன் பின் ஏதேனும் இணையப் பக்கத்தை கிளிக் செய்து, அந்த பக்கத்தில் உள்ள லிங்கில் முதல் எழுத்தை டைப் செய்யவும்.
டைப் செய்த பின் அந்த எழுத்தில் உள்ள லிங்க் மேலும் கீழும் அசையும். அதன் பின் Enter அழுத்தினால் அந்த லிங்க் திறக்கும். புதிய டேபில் திறக்க Shift + Enter கொடுக்கவும்.
உங்கள் கீபோர்டில் ஒரே பெயரில் நிறைய லிங்க் இருந்தால் Tab அழுத்தி சரியான லிங்கை தெரிவு செய்து Enter கொடுக்கவும்.
தரவிறக்க சுட்டி