palamunaiworld.: See Through Windows மென்பொருளை தரவிறக்கம் செய்ய


See Through Windows மென்பொருளை தரவிறக்கம் செய்ய

கணணித் திரைகளில் உருவாக்கப்படும் விம்பங்களிலிருந்து வெளிவரும் அநாவசியமான கதிர்களினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவது யாவரும் அறிந்த விடயமே.
எனினும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும்,
See Through Windows எனும் மென்பொருளின் மூலமும் கதிர்களினால் ஏற்படும் தீங்குகளைக் குறைக்க முடியும். 408 KB என்ற கோப்பு அளவுடைய இம் மிகச் சிறிய மென்பொருளைக் கணணியில் நிறுவிச் செயற்படுத்தும் போது, திரையின் முன்னணியில்(foreground) மேலும் ஒரு ஒளி ஊடு புகவிடும் (transparency) திரை போன்ற தோற்றத்தை உருவாக்கி கதிர்களின் அளவைக் கட்டுப்படுத்துகின்றது.
தரவிறக்க சுட்டி