இதன் மூலம் Zoho Office அப்பிளிக்கேசன்களான Zoho Writer, Sheet, Show presentation மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கூகுளின் ஒன்லைன் சேமிப்பகத்தில் கோப்புக்களாக சேமித்து வைக்க முடியும்.
மேலும் இவ்வாறு சேமிக்கப்பட்டவற்றை Zoho உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.
இச்சேவையினை பெறுவதற்கு கூகுள் ட்ரைவின் Settings இல் Manage apps எனும் பகுதிக்கு சென்று, Create பகுதியில் காணப்படும் Zoho அப்பிளிக்கேசன் கோப்புக்களை சேமிப்பதற்கான அம்சத்தினை ஒருமுறை செயற்படுத்தல் வேண்டும்
.