இன்றைய காலத்தின் மிக முக்கிய தேவையாக கருதப்பட்டுவரும் இணைய சேவைகள் பல்வேறு சேவை வழங்குனர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
எனினும் சில இடங்களில் இணையத்தின் வேகமானது மிகவும் மந்தமான கதியிலேயே
காணப்படும்.
இதனால் கோப்புக்களை தரவிறக்கம், தரவேற்றம் செய்யும் சந்தர்ப்பங்களில் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும். இதனைத் தவிர்ப்பதற்கு புதிய முறை ஒன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒன்றிற்கு மேற்பட்ட வெவ்வேறு வகையான இணைய இணைப்புக்களை ஒரே நேரத்தில் ஒன்றாக இணைத்து பயன்படுத்தி இணையத்தின் வேகத்தினை அதிகரிக்கச் செய்ய முடியும் என அறியப்பட்டுள்ளது.