palamunaiworld.: இணையத்திலி​ருந்து வீடியோ, ஓடியோக்களை இலகுவாக தரவிறக்கம் செய்வதற்கு


இணையத்திலி​ருந்து வீடியோ, ஓடியோக்களை இலகுவாக தரவிறக்கம் செய்வதற்கு

பல்வேறு இணையத்தளங்களிலும் காணப்படும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள், ஓடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்வதற்கு குறித்த இணையப் பக்கங்களிலேயே வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதே நேரம் தரவிறக்குவதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காக பல்வேறு மென்பொருட்களும் பயன்படுத்தப்படுவது வழமையே.
இவற்றின் அடிப்படையில் தற்போது சிறந்த மென்பொருளாக VSO Downloader அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Internet Explorer, Firefox, Chrome, Opera போன்ற உலாவிகளுக்கு ஒத்திசைந்து செயற்படக்கூடிய இம்மென்பொருளானது இணையப்பக்கங்களில் காணப்படும் வீடியோ, ஓடியோ என்பவற்றை சுயமாகவே அடையாளம் கண்டு தரவிறக்கக்கூடியது.
அத்துடன் குறித்த ஒரு போர்மட்டிலுள்ள கோப்பினை வேறு(MP3, AVI Xvid and H264, Mpeg4) போர்மட்டிற்கும் சுயமாகவே மாற்றியமைக்கும் திறன் கொண்டது.
தரவிறக்க சுட்டி