தற்போது கைப்பேசிகளில் உண்டாக்கப்படும் ஒலியினைக் காட்டிலும் ஐந்து மடங்கு கூடிய ஒலியினைப் பிறப்பிக்கும் ஸ்பீக்கர்களை உருவாக்குவதற்குரிய NXP குறைகடத்திகளை(Semiconductors) பிலிப்ஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
தற்போது பயன்படுத்தப்படும் ஸ்பீக்கர்கள் சராசரியாக 0.5 வலுவுடையதாகக் காணப்படுகின்ற போதிலும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள NXP குறைகடத்திகள் மூலம் உருவாக்கப்படும் ஸ்பீக்கர்கள் 2.6 வலுவைக் கொண்டிருப்பதே ஐந்து மடங்குடன் கூடிய சிறந்த ஒலியைப் பிறப்பிப்பதற்குரிய காரணம் ஆகும்.
கைப்பேசிகளின் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தவுள்ள இந்த நவீன ஸ்பீக்கர்கள் இந்த வருடத்தின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என பிலிப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.