மின்னஞ்சல் சேவைகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்களுள் ஜிமெயில் நிறுவனமானது பல வசதிகளுடன் கூடிய சேவையினை அதன் பயனர்களுக்கு வழங்கி வருகின்றது. இச்சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு Boomerang, Right Inbox ஆகிய நீட்சிகளுள் ஏதாவது ஒன்றினை நிறுவிக் கொள்ளுதல் அவசியமாகும்.
இந்நீட்சிகள் Chrome , Firefox, Safari போன்ற உலாவிகளில் செயற்படக்கூடியன என்பது குறிப்பிடத்தக்கது.
Boomerang for Gmail - http://www.boomeranggmail.com/
Right Inbox - http://www.rightinbox.com/