நம் கணனியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம்.
இதன் மூலம் கணனியில் வேண்டாத கோப்புகள், குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத கோப்புகளை கணனியில் இருந்து முற்றிலுமாக நீக்கலாம்.தரவிறக்க சுட்டி