இதன் வளர்ச்சி மற்ற உலாவிகளுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.
ஏராளமான வசதிகள், நீட்சிகள், சிறந்த வேகம், சரியான வடிவமைப்பு போன்ற காரணங்களால் இந்த மென்பொருளை பெரும்பாலானவர்கள் விரும்பி பயன்படுத்துகிறார்கள். இந்த புதிய பதிப்பில் பல்வேறு வசதிகளை புகுத்தி உள்ளனர்.
தரவிறக்க சுட்டி