palamunaiworld.: PicPick v3.1.6 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
PicPick v3.1.6 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
கணனியின் திரையை சுலபமாக ஸ்கிறீன் ஷொட் மட்டுமின்றி, Pic Pick மென்பொருளின் மூலம் ஸ்கிறீன் ஷொட்களை அழகாக உருவாக்கலாம்.
அது மட்டுமின்றி இந்த மென்பொருளில் Color Picker, Magnifier, white board போன்ற பல வசதிகளிலும் உள்ளது.
மேலும் இந்த மென்பொருளை உபயோகிப்பது மிகவும் சுலபம். இப்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை
வெளியிட்டு உள்ளனர்.
PicPick v3.1.6
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு