palamunaiworld.: Auto Keyboard Presser​: கீபோர்ட்டி​ன் செயற்பாட்டி​னை கட்டுப்படு​த்துவதற்கு


Auto Keyboard Presser​: கீபோர்ட்டி​ன் செயற்பாட்டி​னை கட்டுப்படு​த்துவதற்கு

கணனிப் பாவனையில் கீபோர்ட்டின் பயன்பாடானது Type செய்தல், Games விளையாடுதல் என வழிகளிலும் அத்தியாவசியமாகக் காணப்படுகின்றது.
இவ்வாறு Games விளையாடிக் கொண்டிருக்கும் போது, தொடர்ச்சியாக ஒன்றிற்கு மேற்பட்ட Keys-களை அழுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.
இதனை இலகுவாக்குவதற்கு Auto Keyboard Presser எனும் மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
இம்மென்பொருளை தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவி, அதனை
இயக்கிய பின்னர் தொடர்ந்து அழுத்தப்பட வேண்டிய Key-யினை ஒருமுறை அழுத்தினால் போதும்.
பின்னர் key-யினை விடுவிக்க வேண்டுமாயின் மேலும் ஒருமுறை அழுத்தினால் போதும், மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும்.
தரவிறக்க சுட்டி