palamunaiworld.: Samsung கைப்பேசிகளு​க்கான கண்கவர் Wallpaperகளினை உருவாக்குவ​தற்கு


Samsung கைப்பேசிகளு​க்கான கண்கவர் Wallpaperகளினை உருவாக்குவ​தற்கு

கைப்பேசிப் பாவனையாளர்கள் தமது கைப்பேசிகளினை மிகுந்த கவர்ச்சிகரமானதாக பேணுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
இதற்காக விதம் விதமான Themes, Wallpapers என்பனவற்றை இணையத்தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்துவார்கள்.
எனினும் இவ்வாறான அழகிய Wallpapersகளை நாமாகவே உருவாக்கக்கூடிய மென்பொருட்களும் காணப்படுகின்றன.
அவற்றின் அடிப்படையில் Samsung இன் உருவாக்கத்தில் வெளியான சில கைப்பேசிகளுக்கான Wallpapersகளை
தயாரிப்தற்கான வசதியை Samsung Wallpaper Creator எனும் மென்பொருள் தருகின்றது.
இம்மென்பொருளின் உதவியினூடு மிகவும் இலகுவான முறையில் Wallpapersகளை தயாரிக்க முடிவதுடன் அவற்றினை 240x400 அல்லது 240x320 என்ற அளவுகளில் மாற்றியமைத்து சேமிக்கவும் முடியும்.
தரவிறக்க சுட்டி