கூகுளின் அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படும் சாதனங்களில் ஒன்லைன் சேமிப்பு வசதியாக காணப்படும் SkyDrive எனும் வசதியைப் பயன்படுத்தி கோப்புக்களை சேமிப்பு செய்வதற்கு மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மிக்சிறிய கோப்பு அளவுடைய
இம்மென்பொருளினைப் பயன்படுத்தி இலகுவாகவும், விரைவாகவும் கோப்புக்களை ஒன்லைனில் சேமிக்க முடிவதுடன் பாதுகாப்பானதாகவும் காணப்படுகின்றது. அன்ரோயிட் சாதனங்கள் தவிர்ந்த மைக்ரோசொப்டின் விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படும் கைப்பேசிகள், அப்பிள் சாதனங்கள் என்பவற்றிலும் இவ்வசதியைப் பயன்படுத்துவதற்கு தனியான மென்பொருட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்ரோயிட் சாதனங்களுக்கான இம்மென்பொருளை Google Play இல் தரவிறக்கம் செய்ய முடியும்.
இணையதள முகவரி