palamunaiworld.: VocalZap மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு


VocalZap மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு


பல்வேறு துறைகளையும் ஆக்கிரமித்து நிற்கும் கணனி மென்பொருட்கள் இசைத்துறையையும் தம்வசப்படுத்த தவறவில்லை. இதன் அடிப்படையில் பல்வேறு ஆடியோ எடிட்டிங் மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுவருகின்றன.
அதேபோன்று பதிகருவிகளின் உதவியுடன் பதிவு செய்யப்பட்ட ஆடியோக்களிலிருந்து உருவாகும் அநாவசியமான ஒலிகளை, குரல்களை நீக்குவதற்கு அல்லது குறைப்பதற்கு VocalZap மென்பொருள் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
இலகுவான பயனர் இடைமுகத்தினைக் கொண்டு முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய இம்மென்பொருளானது
விண்டோஸ் மற்றும் iOS சாதனங்களில் செயற்படக்கூடியாறு கிடைக்கின்றது.
இணையதள முகவரி-For Windows
இணையதள முகவரி-For iOS