palamunaiworld.: Cooliris 3D Wall: இணையத்தளங்​களிலுள்ள புகைப்படங்​களை ஒரே இடத்தில் பார்வையிடு​வதற்கு


Cooliris 3D Wall: இணையத்தளங்​களிலுள்ள புகைப்படங்​களை ஒரே இடத்தில் பார்வையிடு​வதற்கு

இன்று பல்கிப்பெருகிவரும் சமூக இணையத்தளங்களின் உதவியுடன் புகைப்படங்களை தரவேற்றம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பகிரப்பட்ட புகைப்படங்கள் அனைத்தினையும் முப்பரிமாண தளம் ஒன்றில் ஒருங்கிணைத்து இலகுவாக பார்வையிடுவதற்கு Cooliris 3D Wall எனும் நீட்சி உதவி புரிகின்றது.
இதன் உதவியுடன் Facebook, Google Images, Flickr, Picasa, Kodak Gallery போன்ற தளங்களிலுள்ள புகைப்படங்களை இலகுவாக பார்வையிட முடிவதுடன் YouTube வீடியோக்களையும் இவ்வாறு பார்வையிட முடியும்.

இதே நேரம் புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து மகிழும் பொருட்டு Facebook Timeline-இல் பகிரக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Chrome - தரவிறக்க சுட்டி

Firefox - தரவிறக்க சுட்டி

iPad, iPhone, iPod Touch - தரவிறக்க சுட்டி