palamunaiworld.: Firefox உலாவியில் Facebook Messenger-​ செய்வதற்கு


Firefox உலாவியில் Facebook Messenger-​ செய்வதற்கு

சமூகவலைத்தளங்களின் அதிகரித்த பாவனையைக் கருத்தில் கொண்டு அவற்றினை இலகுவாக பயன்படுத்தக்கூடிவாறு நீட்சிகளை ஒவ்வொரு உலாவிகளும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது.
இவற்றின் அடிப்படையில் தற்போது Mozilla நிறுவனமானது, தனது Firefox உலாவிகளில் Facebook Messenger-இனை பயன்படுத்துவதற்கான API ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இதனால் பேஸ்புக் தளத்திற்குள் செல்லாது உலாவியிலிருந்தவாறே நண்பர்களுடன் சட்டிங் ஈடுபட முடிவதுடன் செய்திகளை அனுப்பவும் முடியும். தவிர Notification, Friend Request ஆகியவற்றினையும் அவதானிக்க முடியும்.
இவ் வசதியினைப் பெற்றுக் கொள்வதற்கு Facebook messenger ( - இனைத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்.

பின்னர்இந்த இணைப்பில் கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் காணப்படும் Turn On பொத்தானை அழுத்தவும். இப்போது Facebook Messenger வசதியானது Enable செய்யப்பட்டுள்ளது.
இதனை Disable செய்வதற்கு Firefox உலாவியின் Options பகுதிக்கு சென்று அங்கு தென்படும் Facebook messenger for Firefox என்பதை அகற்றவும்.