இன்றைய தொழில்நுட்ப உலகில் எந்தவொரு துறையினை எடுத்து கொண்டாலும் கணனிகளின் பாவனை
மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
இதனால் ஒவ்வொரு துறை சார்ந்ததுமான பல்வேறு கோப்புக்களை கணனி வன்றட்டில் சேமித்து அவற்றினை நிர்வகிக்க வேண்டி அவசியம் காணப்படுகின்றது.
இதன் போது ஏற்படும் நேர விரயங்கள், மாறுபட்ட கோப்புக்களினால் ஏற்படும் குழப்பங்கள் தோன்றுவதற்கு ஏதுவாக அமையலாம்.
இப்பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டு குறித்த கோப்புக்களை இலகுவாகவும், விரைவாகவும் கையாளும் பொருட்டு அவற்றினை சீரமைக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இதற்காக FileMind எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இம்மென்பொருளின் உதவியுடன் கோப்புக்களை விரைவாக தேடக்கூடியதாக காணப்படுவது மட்டுமன்றி இயங்குதளத்தில் தரப்பட்டிருக்கும் தேடுபொறிக்கு ஒத்திசைவாகவும் காணப்படுகின்றது.
இதனால் கோப்பின் பெயர், கோப்பின் நீட்சி(File Extension), கோப்பு உருவாக்கப்பட்ட திகதி மற்றும் கோப்பின் வகை என்பனவற்றின் அடிப்படையில் தேடுவதற்கான வசதியும் காணப்படுகின்றது.
தரவிறக்க சுட்டி