முன்னணி இணைய உலாவிகளுள் ஒன்றானதும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால்
வெளியிடப்பட்டதுமான Internet Explorer உலாவியின் புதிய பதிப்பான Internet Explorer
10 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இப்புதிய பதிப்பினை கணனியில் நிறுவிக் கொள்வதற்கு 1GHz வேகத்தில் செயற்படும் Processor மற்றும் பிரதான நினைவகமாக 512MB RAM - இனைக் கொண்டிருக்க வேண்டும். இவற்றுடன் வன்றட்டில் 70MB தொடக்கம் 120MB வரையான இடவசதியும் காணப்பட வேண்டியது அவசியமாகும்.
மேலும் Internet Explorer 10 விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆகிய இயங்குதளங்களில் சிறப்பாக செயல்படும் என்பதும், Vista, XP போன்ற விண்டோஸின் முன்னைய பதிப்புக்களில் சிறப்பாக செயற்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தரவிறக்க சுட்டி