palamunaiworld.: ஆங்கில சொற்களின் சரியான உச்சரிப்பை அறிந்து கொள்வதற்கு


ஆங்கில சொற்களின் சரியான உச்சரிப்பை அறிந்து கொள்வதற்கு

ஆங்கில மொழியின் புலமையை வளர்த்து கொள்ள விரும்புவர்களுக்கு How Say என்ற இணையத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த தளம் ஆங்கில சொற்களை எப்படி எச்சரிப்பது என்பதை கற்று தருகிறது.
ஏதேனும் தெரியாத மற்றும் உச்சரிக்க முடியாத சொல்லினை கொடுத்தால், அதற்கான சரியான உச்சரிப்பை கேட்க முடியும்.

நீங்கள் சமர்பிக்கும் வார்த்தை, ரோஜா வண்ணத்தில் தோன்றுகிறது. இதன் மீது மவுசை நகர்த்தினால் குறித்த வார்த்தைக்கான உச்சரிப்பை கேட்கலாம்.
இணையதள முகவரி