palamunaiworld.: CCleaner மென்பொருள்களில் முக்கியத்துவம் வாய்ந்தது.


CCleaner மென்பொருள்களில் முக்கியத்துவம் வாய்ந்தது.

விண்டோஸ் சிஸ்டம்களை பராமரிப்பதற்கு கிடைக்கும் பல்வேறு மென்பொருள்களில் CCleaner முக்கியத்துவம் வாய்ந்தது.
கணனி செயல்படும் போது தேவையற்ற நிலையில் உருவாகும் கோப்புகளை அகற்றவும், Application Programs-களை நிர்வகிக்கவும் பயனுள்ள முறையில் உதவுகிறது.
தற்போது இதன் புதிய பதிப்பான CCleaner v3.25 வெளியாகி உள்ளது. இதில் பல வகையான புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இம்மென்பொருள் விண்டோஸ் 8, விண்டோஸ் சேர்வர் 2012 போன்றவற்றில் செயல்படும் வகையிலும், பயர்பொக்ஸ், குரோம் உலாவிகளில் அதிகளவு பாதுகாப்பை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரவிறக்க சுட்டி