மாணவர்களுக்கான கற்பித்தலில் செய்முறைக்கற்பித்தல் மிகவும் முக்கியமான இடத்தை
பெறுகின்றது. இதற்காக தற்போது கணனி மென்பொருட்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அவற்றின் அடிப்படையில் இரசாயனவியல் பாடம் தொடர்பான செய்முறைப் பயிற்சிகளின்
போது, பயன்படுத்தப்படும் பரிசோதனை உபகரணங்களை இனம்கண்டு ஞாபகப்படுத்திக்
கொள்வதற்காக முப்பரிமாண தொழில்நுட்பத்தில் Virtual Chemistry Lab எனும் மென்பொருள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மென்பொருளின் உதவியுடன் இரசாயனக் கரைசல்கள், மூலகங்கள் போன்றவற்றின் திணிவு, வெப்பநிலை, கொதிநிலை, அடர்த்தி போன்றவற்றினையும் அறிந்து கொள்ள முடியும்.
மேலும் இதன் உதவியுடன் சிறியளவான ஆய்வுகளில் ஈடுபடக்கூடிய விளையாட்டுக்களையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தரவிறக்க சுட்டி