palamunaiworld.: கைப்பேசிகளுக்கான இயங்குதளத்தினை வெளியிட்டது


கைப்பேசிகளுக்கான இயங்குதளத்தினை வெளியிட்டது


கணினிகளுக்காக பாதுகாப்பு சிறந்த பாதுகாப்பு வசதிகளுடனும் வித்தியாசமான பயனர் இடைமுகத்துடனும் கூடிய பல்வேறு இயங்குதள பதிப்புக்களை வெளியிட்டுவந்த Ubuntu தற்போது கைப்பேசிகளுக்கான இயங்குதளத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
முதன் முறையாக ஸ்மார்ட் கைப்பேசிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவ் இயங்குதளம் தொடுகை (Touch) முறை மூலமான செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கவர்ச்சியான பயனர் இடைமுகத்துடன் கூடியதாகக் காணப்படும்
இந்த இயங்குதளத்தின் மூலம் அப்பிளிக்கேஷன்களை விரைவாக செயற்படுத்தக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.