கணனியில் சேமிக்கப்படும் கோப்புக்களை முகாமைத்துவம் செய்யும் வசதிகள் அக்கணனியில்
நிறுவப்பட்டுள்ள இயங்குதளத்தில் காணப்படுகின்றன.
எனினும் இக்கோப்பு முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு மென்பொருட்களும் காணப்படுகின்றன.
இதன் அடிப்படையில் கடந்த வருடம் வெளியிடப்பட்ட மைக்ரோசொப்ட்டின் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் கணனிகளில் கோப்புக்களை சிறந்தமுறையில் முகாமைத்துவம் செய்வதற்கு SpeedRunner எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலகுவான பயனர் இடைமுகத்தினைக் கொண்ட இம்மென்பொருளினைப் பயன்படுத்துவதன் மூலம் கோப்புக்களை விரைவாக தேடிப்பயன்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் SpeedRunner மென்பொருளினை கணனியில் நிறுவுவதற்கு .NET Framework 4.5 அவசியமாகும்.
தரவிறக்கச் சுட்டி
SpeedRunner
.NET Framework 4.5