.jpg)
இதற்கு காரணமாக நகல் செய்து ஒட்டும்(Copy, Paste) முறை விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்காக கணனியில் Clipboard(இடைநிலை பலகை) காணப்படுகின்றது.
அதாவது நகல் செய்யப்படும் ஒரு தரவினை தற்காலிகமாக சேமித்து அதனை மீண்டும் பயன்படுத்துவதற்கான வசதியினை Clipboard தருகின்றது.
இவ்வாறான Clipboard - இன் செம்மை மற்றும் செயற்பாட்டு திறன்
ஆகிவற்றினை அதிகரித்துக் கொள்வதற்கு Clipboard Box எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.