palamunaiworld.: பாய்ச்சற்கோ​ட்டு படங்களை சிறந்த முறையில் வரைவதற்கு


பாய்ச்சற்கோ​ட்டு படங்களை சிறந்த முறையில் வரைவதற்கு

மென்பொருள் வடிவமைப்பாளர்கள் போன்றவர்கள் பாய்ச்சற்கோட்டு படங்களை(Flow Chart) ஒன்லைனில் இலவசமாக வரைவதற்கான வசதியை Lucidchart நீட்சி தருகின்றது.
குரோம் உலாவிகளில் நிறுவிப் பயன்படுத்தக்கூடியதாகவும், அன்ரோயிட் மற்றும் iPad, iPhone போன்றவற்றிலும் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படுகின்றது.

இதன் மூலம் ஒரு குழுவாக இணைந்தும் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களிலிருந்து பணியாற்றக்கூடியவாறு காணப்படுவதுடன் கூகுள் ட்ரைவ் போன்ற ஒன்லைன் சேமிப்பு சாதனங்களில் சேமித்து வைக்கக் கூடியதாகவும் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும். தவிர இது சிறந்த பயனர் இடைமுகத்தைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது.
தரவிறக்கச்சுட்டி: