palamunaiworld.: Remember The Milk அன்ரோயிட் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு


Remember The Milk அன்ரோயிட் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு

நமது அன்றாட நடவடிக்கைகளை ஞாபகப்படுத்தும் அன்ரோயிட் அப்பிளிக்கேஷனான Remember The Milk இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் சரிசெய்யப்பட்டுள்ளதுடன், பயனர்களைக் கவரக்கூடிய மேலும் சில அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை Google Play Store தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.
இணையதள முகவரி