மொபைல் சாதனங்களை ஏனைய கணனிகளுடன் வலையமைப்புச் செய்வதற்கு Wi-Fi Hotspot பெரிதும் உதவியாகக் காணப்படுகின்றது.
இவ்வாறு மைக்ரோசொப்ட் விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட கணனி ஒன்றினை Wi-Fi Hotspot ஆக மாற்றி அதனுடன் ஏனைய மொபைல் சாதனங்களை வலையமைப்பு செய்வதற்கு Virtual Router Plus எனும் அப்பிளிக்கேஷன் உதவுகின்றது.