கணனியின் வேகத்தை கட்டுப்படுத்தும் தற்காலிக கோப்புக்கள் உட்பட அநாவசியமான கோப்புக்களை நீக்கி சிறந்த முறையில் கணனியை இயங்குவதற்கு கைகொடுக்கும் மென்பொருளான CCleaner மென்பொருளின் புதிய பதிப்பான CCleaner 4.01 வெளியிடப்பட்டுள்ளது.இப்பதிப்பானது அனேகமான இணைய உலாவிகளுக்கு சிறந்த ஒத்திசைவாக்கத்தினைக் கொண்டுள்ளதுடன் Windows 8 இயங்குதளத்தின் Registry - இனை சிறந்த முறையில் துப்புரவு செய்யக் கூடியதாகவும் காணப்படுகின்றன.
மேலும் File Finder, System மற்றும் Browser Monitoring எனும் இரு புதிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தரவிறக்கச் சுட்டி