
இதனை தவிர்ப்பதற்கு PasswordBox எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது இது நீட்சியாகவும் கிடைக்கின்றது.
இலவசமாகக் கிடைக்கும் இந்த நீட்சி அல்லது மென்பொருளானது எந்தவொரு தளத்திலும் செயற்படக்கூடியதாகக் காணப்படுவதோடு, முற்றிலும் பாதுகாப்பானதாகக் காணப்படுகின்றது.
மேலும் எந்தவொரு இடத்திலிருந்தும் எந்தவொரு சாதனத்தின் மூலமாகவும் வேண்டி தருணத்தில் கடவுச்சொற்களை மீண்டும் மீண்டும் ஒரே கிளிக்கில் பயன்படுத்தி கணக்கினுள் உள்நுழையும் வசதி காணப்படுகின்றது.
தரவிறக்கச் சுட்டி
Chrome
Firefox
Safari
iPhone and iPad
Android