தற்போது பயன்படுத்தப்படும் மொபைல் சாதனங்கள் மூலம் எடுக்கப்படும் வீடியோக்களையோ
அல்லது புகைப்படங்களையோ சேமிக்க தனித்தனியாக சேமிப்பு சாதனங்கள் பயன்படுத்தப்படும்.
ஆனால் தற்போது ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மொபைல் சாதனங்கள் மூலம் எடுக்கப்படும் வீடியோ அல்லது புகைப்படங்களை ஒரே சேமிப்பு சாதனத்தில் சேமிக்க முடியும்.
இதற்கென வயர்லெஸ் தொழில்நுட்பத்தைக் கொண்ட SanDisk விசேடமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 16 GB, 32 GB என இரண்டு வகைகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் 16 GB SanDisk - இன் பெறுமதி 49.99 டொலர்களும், 32 GB SanDisk - இன் 59.99 டொலர்களும் ஆகும்.