LND எனும் கணினி விளையாட்டுக்களை உருவாக்கும் நிறுவனம் iPad சாதனங்களில் நிறுவி
பயன்படுத்தக்கூடியதும், குழந்தைகளுக்கானதுமான ColorBand எனும் புதிய அப்பிளிக்கேஷனை
வெளியிட்டுள்ளது.
இதில் படங்களை வரையக்கூடியதாகவும், பல்வேறு வகையான இசைகளை உருவாக்கிக்கொள்ளக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் இதில் தரப்பட்டுள்ள 80ற்கும் மேற்பட்ட வர்ணங்களைப் பயன்படுத்தி அவற்றிற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ள இசைகளை உருவாக்கி மகிழவும் முடியும்.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளின் உதவியுடன் iPad கமெராவினூடாகவோ எடுக்கப்படும் புகைப்படத்தையோ அல்லது கையால் வரையப்படும் உருவங்களை இசையாக மாற்றும் நுட்பமும் காணப்படுகின்றது.
தரவிறக்கச் சுட்டி