palamunaiworld.: ஆப்பிள் ஸ்டோரில் VLC Player


ஆப்பிள் ஸ்டோரில் VLC Player

ஆப்பிள் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட VLC Player மீண்டும் புதுப்பொலிவுடன் அதே ஸ்டோரில் இடம் பிடித்துள்ளது.
ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் ஸ்டோரில் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் பயன்படுத்தும் பதிப்பாக VLC Player இடம்பெற்றுள்ளது.

அம்சங்கள்

1. Wi-fi மூலம் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கு கோப்புகளை அப்லோட் செய்திடலாம்.

2. இந்த சாதனங்களுடன் Drop Box-ஐ இணைத்து கோப்புகளை கையாளும் வசதி.

3. இதன் மூலம் Colours செட் செய்திடலாம்.

4. அனைத்து வகையான கோப்புகளையும், ஒன்றுக்கும் மேற்பட்ட பல Audio Track-களையும் இதில் இயக்கலாம்.

5. Bluetooth Head-set மற்றும் Air Play

6. எதிர்காலத்தில் மைக்ரோசொப்ட் ஸ்கை ட்ரைவ் மற்றும் கூகுள் ட்ரைவ் ஆகியவற்றுக்கும் சப்போர்ட் தரப்படும்.
VLC Player