palamunaiworld.: உங்கள் வீடியோக்களை தொகுக்க ஒரு மென்பொருள்


உங்கள் வீடியோக்களை தொகுக்க ஒரு மென்பொருள்

சாதாரணமாக காணொளிகளை தொகுப்பதற்கு நாங்கள் வைத்திருக்கும் எல்லா மென்பொருள்களும், ஏராளமனா option களுடன், கற்றுக் கொள்வதற்கு மிகவும் கஸ்டமானவையாகவும் இருக்கும். சாதாரணமாக நாங்கள் எடுக்கும் காணொளியொன்றை இலகுவாக தொகுப்பதென்பது, உங்களுக்கு அந்த மென்பொருள்களை நன்கு பயன்படுத்த தெரியாவிட்டால் சாத்தியமில்லை. Windows Movie Maker போன்ற இலகுவான மென்பொருள்கள் இருந்தாலும், அவற்றில் போதுமான வசதிகள் இருப்பதில்லை.
இந்த இரண்டு பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யக்கூடியதாக
வெளிவந்திருக்கின்ற  Avidemux இந்த மென்பொருள் உங்கள் காணொளிகளை திறமையாக தொகுப்பதற்கு உதவி செய்யக்கூடியதோடு இலவசமானதும் கூட. இயங்கு தளங்களுக்கு கிடைக்கின்றது.            தரவேற்றம் செய்வதற்கு
avidemux
avidemux-screenshot-videoediting