palamunaiworld.: 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின!
5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகின!
2013ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
www.doenets.lk
என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பரீட்சை முடிவுகளை பார்வையிட முடியும்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு