
இவ் இயங்குதளம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெறவே தற்போது அதன் புதிய பதிப்பான விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
எனினும் இதனை நிறுவிக்கொள்வதற்கு தேவையான அம்சங்களை கணனி கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். அவையாவன,
1. குறைந்தது 1GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor.
2. பிரதான நினைவகமாக 1 GB RAM.
3. 16GB அல்லது 20GB சேமிப்பு கொள்ளவு.
4.1024 × 768 Pixel Resolution உடைய திரை.
5. WDDM ட்ரைவருடன் (Driver) கூடிய DirectX 9 கிராபிக்ஸ் கார்ட்.