palamunaiworld.: Pixelmator மென்பொருளின் புதிய பதிப்பு


Pixelmator மென்பொருளின் புதிய பதிப்பு

அப்பிள் நிறுவனத்தின் Mac கணினிகளைப் பயன்படுத்துபவர்கள் போட்டோஷொப் மென்பொருளுக்கு மாற்றீடாக பயன்படுத்தக்கூடிய ஒரு மென்பொருளாக Pixelmator மென்பொருள் காணப்படுகின்றது.
தற்போது இம்மென்பொருளின் புதிய பதிப்பான Pixelmator 3.0 வெளியிடப்பட்டுள்ளது.

இதில் Liquify Tools உட்பட சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

29.99 யூரோக்கள் பெறுமதியான இம்மென்பொருளினை அப்பிள் ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.



தரவிறக்க சுட்டி