அன்ரோயிட் சாதனங்களில் தரப்பட்டுள்ள ஒன் ஸ்கிரீன் கீபோர்ட்டிற்கு பதிலாக
பாவிக்கப்படும் மென்பொருளே Swiftkey ஆகும்.
தற்போது இம்மென்பொருளின் புதிய பதிப்பான Swiftkey 4.3 Beta அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் சில புதிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதாவது புதிய அம்சங்களாக சில மொழிகள் உட்புகுத்தப்பட்டுள்ளதுடன் மொபைல் சாதனத்தை இலகுவான முறையில் அன்லொக் செய்வதற்கு ஏற்றவாறு கீ அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரவிறக்கச் சுட்டி
இம்மென்பொருளின் உதவியுடன் தட்டச்சு செய்வது இலகுவாகவும் விரைவாகவும்
காணப்படும்.