
இம்மென்பொருள் விண்டோஸ் 8 உடன் வெளியிடப்பட்ட மெட்ரோ பதிப்பான Internet Explorer 10 - இற்கு ஒத்திசைவானதாக உருவாக்கப்பட்டுள்ளதுடன் Chrome மற்றும் Firefox போன்றவற்றின் பிந்தி பதிப்புக்களுக்கும் பயனுள்ளதாக காணப்படுகின்றனது.
மேலும் இப்பதிப்பானது Internet Explorer 10 உலாவியில் உள்ள Cache, History, போன்றவற்றினை இலகுவாக நீக்குவதுடன் Unicode எழுத்துருவிற்கான ஒத்திசைவு மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
தவிர இலகுவான பயனர் இடைமுகத்தினை கொண்டுள்ளதுடன், முன்னயை பதிப்பில் காணப்பட்ட சில தவறுகளை நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தரவிறக்கச் சுட்டி